08-30-2004, 06:19 PM
<span style='font-size:23pt;line-height:100%'>இன்று ஒலிம்பிக்கில் முக்கியமாக பேசப்படும் நாடு சீனா மிகக் குறுகிய காலத்தில் 100 க்கு மேற்பட்ட தங்கப் பதக்கங்களையும் 286 பதக்கங்களையும் பெற்று படு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறதாம். அடுத்து நடை பெறும் ஒலிம்பிக்கில் சீனா முக்கிய பங்கு வகித்து முதலிடம் பெறும் எனவும் .. கனடாவுக்கு இம் முறை கிடைத்த 12 பதக்கங்களே கிடைக்குமோ தெரியாது என கனேடிய ஒலிம்பிக் குழுவின் அதிகாரி ஒருவர் பேட்டியின் போது கூறியுள்ளார்..... .. எனவே இனி வரும் காலங்களில் விளையாட்டில் அமெரிக்காவுக்கு சீனா ஒரு சவாலாக தான் அமையும் என்பது உண்மை </span>
[b][size=18]

