Yarl Forum
ஒலிம்பிக்- 2004 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: ஒலிம்பிக்- 2004 (/showthread.php?tid=6809)

Pages: 1 2 3 4


ஒலிம்பிக்- 2004 - kavithan - 08-11-2004

<b><span style='font-size:30pt;line-height:100%'>ஒலிம்பிக்- 2004</span>


[b]<span style='font-size:25pt;line-height:100%'> வருகிற 13 ம் திகதி கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸில் ஆரம்பமாக உள்ள ஒலிம்பிக் போட்டி பற்றி வெளியாகின்ற தகவல்களையும், அதில் வெற்றி பெறுகின்ற வீரர்கள், அவர்கள் பெற்றுக் கொண்ட பதக்கங்கள் என்பன போன்ற முக்கியமான விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி</b></span>


- tamilini - 08-11-2004

ம் தெரிந்தவர்கள் சுட சுட தாருங்கள் அறிந்து கொள்வோம்.....!


- kavithan - 08-11-2004

<span style='font-size:30pt;line-height:100%'><b>ஒலிம்பிக் வரலாற்றில் 'கறுப்பு வைரம்\"</b></span>

வில்மா ருடால்ப் என்றால் பலரும் மறந்திருக்கலாம். ஒலிம்பிக் வரலாற்றில், 'கறுப்பு வைரம" என்று கேட்டால், அந்த அமெரிக்க தடகள சாதனைப் பெண்ணை அனைவருக்கும் ஞாபகம் வரும். கறுப்பு வைரம் என்று விளையாட்டு உலகம் காரணமில்லாமல் இவரை அழைக்கவில்லை.

அமெரிக்காவின் ஏழ்மையான கறுப்பு இன குடும்பத்தில் பிறந்தவர் வில்மா ருடால்ப். அவரது பெற்றோரின் 22 பிள்ளைகளில், வில்மா 20 ஆவது பிள்ளை (அப்பாவுக்கு இரண்டு மனைவிகளாம்). சின்ன வயதில் நிறைய, நிறையவே கர்;டப்பட்டார். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் 4ஒ100 மீற்றர் தொடர் ஓட்டப் பிரிவில் வெண்கலம் வென்ற போது அவர் அவ்வளவாகக் கவனிக்கப்படவில்லை. 1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகள், வில்மா வாழ்க்கையில் திருப்பு முனை.

அங்கு 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்டி களில் தங்கம், 4ஒ100 தொடர் ஓட்டப்போட்டியில் அமெரிக்க அணி சார்பில் மற்றுமொரு தங்கம் என்று மூ ன்று தங்கப் பதக்கம் வென்றார் வில்மா. ஒரே ஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்ற முதல் அமெரிக்க வீராங்கனை அவர்தான். அதற்கு அடுத்த ஆண்டே 100 மீற்றர் ஓட்டத்தை 11.2 வினாடி களில் கடந்து புதிய உலக சாதனை செய்தார்.

அதன் பின், வில்மா ருடால்ப் என்பது தடகளப் போட்டிகளில் தவிர்க்க முடி யாத பெயராகிப் போனது. விளையாட்டு உலகம் அவரை 'கறுப்பு மான், கறுப்பு வைரம" என்று பல பெயர்களால் கொண்டாடியது. அமெரிக்க விளையாட்டு வரலாற்றில் வில்மாவுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அவரது சாதனைகளைப் பார்த்து, எத்தனையோ கறுப்பு இனப் பெண்கள் விளையாட்டுத் துறையில் ஈர்க்கப்பட்டு வந்திருக்கின்றனர். சாதித்திருக்கின்றனர்.

ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த கறுப்பு இன பெண்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூ டியவராக வில்மா திகழ்ந்தார். 1964 மற்றும் 1968 ஒலிம்பிக் போட்டி களில் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற யாமியா தயஸ், அமெரிக்க தடகளத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்த புளோரன்ஸ் கிரிபித் ஜாய்னர் ஆகியோர், வில்மா சாதனைகளால் ஈர்க்கப்பட்டு விளையாட்டுக்குள் நுழைந்தவர்கள். தனது வழிகாட்டியான வில்மா சாதனையை (ஒரே ஒலிம்பிக்கில் மூ ன்று தங்கம்) 1988, சியோல் ஒலிம்பிக்கில் சமன் செய்தார் ஜாய்னர்.

பல பேருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த வில்மா ருடால்ப், மிகப் பெரிய சாதனையாளராக ஏதோ ஒரே இரவில் உருவாகி விடவில்லை. சொந்த வாழ்க்கையில் அவர் பட்ட கர்;டங்களை நினைத்துக்கூ டப் பார்க்க முடியாது.

சின்ன வயதில் வில்மா மிகக் கொடிய நிமோனியா நோயால் இரண்டு முறை பாதிக்கப்பட்டவர். நான்கு வயதில் கடுமையான விர்க் காய்ச்சலில் சிக்கி மறு பிழைப்பு எடுத்தார். கொஞ்ச நாளில், போலியோவால் இடது கால் பாதிக்கப்பட்டது. ஊன்றுகோல் துணையின்றி ஏழு வயது வரை அவரால் நடக்க முடியாது. போலியோவால் பாதிக்கப்பட்ட காலுக்கு அம்மாவும், சகோதரிகளும் ஒத்தடம் கொடுத்து "மசாஜ்' செய்து விடுவார்கள்.

வீட்டி ல் இருந்து ஏழு கிலோ மீற்றர் தொலைவில் இருந்த 'பிஸியோதெரபி" ஆஸ்பத்திரிக்கு தினமும் வில்மாவை அழைத்துக் கொண்டு செல்வார் அவரது அம்மா. அதன்பின் சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை என்று ஒன்று விடாமல் அத்தனையும் அவரைத் தாக்கியது. அவரை சோதிக்காத வியாதிகளே (ஏறக்குறைய) இல்லை.

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், அவ்வளவையும் தகர்த்தெறிந்து உலக சாதனையாளராக வலம் வந்தார் வில்மா என்றால் நம்பமுடிகிறதா? சாதிக்கத் துடி ப்பவர் நீங்கள் என்றால். உங்கள் பாதையில் பிரச்சினைகள் அடுத்த முறை குறுக்கிடும் போது, ஒருமுறை வில்மாவை நினைத்துப் பாருங்கள். தடைகளைத் தாண்டிச் சுலபமாக சாதிக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்!


reply - Thiyaham - 08-11-2004

ஒலிம்பிக்கை நடாத்துவதற்கான கட்டட நிர்மாண பணிகளில் இதுவரை 15ற்கும் மேற் பட்டோர் கொல்லப் பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரேக்கம் இப்படி இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
இப்படி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்னர் மற்றய நகரங்களில் இடம் பெற்ற ஒலிம்பிக்ஸில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை விட பல மடங்கு அதிகமானதாகும்

ஒலிம்பிக்ஸை London நகரத்தில் 2012ம் ஆண்டு நடாத்துவதற்கு, ஒலிம்பிக் கட்டுபாட்டு சபைக்கு இலஞ்சம் கொடுக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றதை BBCயின் Panaroma நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கண்டறிந்துள்ளனர்


- kuruvikal - 08-11-2004

எங்க பார் லஞ்சம்... மோசம்... வேசம்... நாசம் தான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஒலிம்பிக் பற்றிய தகவல்களுக்கு நன்றி கவிதன்....போட்டிகள் முடியும் வரை தொடருங்கள்....!


- vasisutha - 08-11-2004

நல்ல விடயம் ஒன்று ஆரம்பித்திருக்கிறீர்கள் கவிதன்.


- sOliyAn - 08-12-2004

விளையாட்டுப் பகுதியா? அது எங்கை?!


- vasisutha - 08-12-2004

நான் நினைச்சன் இது சமுதாயத்துக்குள் இருக்கு என்று.. பிறகு தான் பார்த்தேன் ஹிஹி :mrgreen:


- kuruvikal - 08-12-2004

இரட்டக் கண்ணால கண்டா விளையாட்டு... இரு பத்துக் கண்ணால கண்டா....????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 08-12-2004

வசீ... :oops: என்ரை கருத்து தொடர்பில்லாம இருக்கு.. இது அநியாயம்!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 08-12-2004

ஹிஹி sorry சோழியன் அண்ணா. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

---------------------
இலங்கையில் இருந்து யாராவது ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்களா?


- kavithan - 08-12-2004

vasisutha Wrote:ஹிஹி sorry சோழியன் அண்ணா. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

---------------------
இலங்கையில் இருந்து யாராவது ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்களா?
யாருக்கு தெரியும்? உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி... உங்களுக்கு தெரிந்த நீங்கள் அறிந்தவற்ரையும் தாருங்கள் ... அப்படி என்றால் தான்... எல்லோரும் எல்லாவற்ரையும் அறியகூடியதாக இருக்கும்......

பொழுது போக்கு பகுதியில் தான் இதனை ஆரம்பித்தேன்.. விளையாட்டுக்கு என்று தனிப்பகுதி இல்லையே.....

இன்று கொஞ்ச முன்னோடி நிகழ்ச்சிகள் பார்த்தேன்.. ஒலிம்பிக்- 2004 ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சிகள்... மிகவும் நன்றாக இருந்தது... பல நாடுகளை சேர்ந்த இளம் பெண்கள் இதில் கலந்து கொண்டார்கள்... இதன் பின் தான் எனக்கு தோன்றியது.. இத்தலைப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று.


- sOliyAn - 08-12-2004

நல்லகாலம்.. இளம்பெண்கள் கலந்துகொண்டார்கள்! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Thiyaham - 08-12-2004

vasisutha Wrote:---------------------
இலங்கையில் இருந்து யாராவது ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்களா?

சுசந்திக்கா தலைமையில் ஒரு குழு புறப்படுகிறது. காலில் ஏற்பட்ட நோ காரணமாக சுசந்திக்கா விளையாட்டில் கலந்துகொள்ள்வில்லை


- Thiyaham - 08-12-2004

kuruvikal Wrote:இரட்டக் கண்ணால கண்டா விளையாட்டு... இரு பத்துக் கண்ணால கண்டா....????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பத்து பேர் பார்க்கினம் என்று அர்த்தம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- kavithan - 08-12-2004

Thiyaham Wrote:
vasisutha Wrote:---------------------
இலங்கையில் இருந்து யாராவது ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்களா?

சுசந்திக்கா தலைமையில் ஒரு குழு புறப்படுகிறது. காலில் ஏற்பட்ட நோ காரணமாக சுசந்திக்கா விளையாட்டில் கலந்துகொள்ள்வில்லை



தகவலுக்கு நன்றி. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kavithan - 08-12-2004

Thiyaham Wrote:
kuruvikal Wrote:இரட்டக் கண்ணால கண்டா விளையாட்டு... இரு பத்துக் கண்ணால கண்டா....????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பத்து பேர் பார்க்கினம் என்று அர்த்தம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:



பத்து பேர் ஆக இருக்க முடியாது.... ஜந்தாக இருக்கலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-12-2004

Quote:பத்து பேர் ஆக இருக்க முடியாது.... ஜந்தாக இருக்கலாம்
அது தானே...!


- kavithan - 08-13-2004

ஒலிம்பிக் பதக்கங்களை பார்க்க

http://specials.rediff.com/sports/2004/jul/30pic3.htm


- kavithan - 08-13-2004

ஒலிம்பிக் பற்றி அறிவதற்கு அதன் இணையத் தளம்.....

http://www.athens2004.com/

ஒலிம்பிக் 2004 நடைபெறும் இடங்களின் புகைபடங்கள் சில

http://www.athens2004.com/en/lookofAthensG...ry/imagegallery




ஒலிம்பிக் நகரம்

<img src='http://www.athens2004.com/Images/Legacy/aboutathens2004/Route0Evagelismos.jpg' border='0' alt='user posted image'>