08-30-2004, 06:05 PM
நேற்றைய தினம் மரதன் ஓட்டத்தின் போது முதலாவதாக வந்து கொண்டிருந்த பிறேஸில் நாட்டு வீரனை ஓடவிடாமல் தடுத்ததனால் அவர் மூன்றாம் இடத்தை பெற்றார்.... பார்வையாளராக இருந்த ஒருவரே இவரை தடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. இது பற்றிய படத்தையும் விளக்கத்தையும் இங்கு காணப்படும் சுட்டியை தட்டி அதில் வரும் அனிமேசனில் 16ம் நாள் காட்சிகளை தெரிவு செய்வதன் மூலம் பார்வை இடலாம்
[b][size=18]

