08-30-2004, 05:17 PM
அந்த அன்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு சக்தி தேவை... கல்லொன்று அன்பைச் செலுத்த முடியுமா...??! ஆனால் கல்லுக்குள்ளும் சக்தி இருக்கு...நிலை வேறு... மனிதனுக்குள்ளும் சக்தி இருக்கு அந்த நிலை வேறு...அன்பு கூட ஒரு நிலைச் சக்தியின் வெளிப்பாடுதான்...அதுதான் நாம் உணர்கிறோம்...அதை உணர மனமாகிய (மூளை) உணரி வேண்டும்...! எனவே சக்தி தான் கடவுள் என்று குறியிடப்படுகிறது...! அதுதான் சொன்னார்கள் கடவுள் படைத்தல் காத்தல் அருளல் அழித்தல் என்பன உள்ளடங்கலான ஐந்தொழிலையும் செய்கிறார் என்று...இந்தச் சக்திக்குத்தான் அந்த ஆற்றல் உண்டு... சாதாரணமாக சிந்தித்தாலே இதனை உறுதிப்படுத்தலாம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

