08-30-2004, 03:27 PM
என்ரை சிவருமானே நல்லகாலம் நான் நேற்று இஞ்சால்ப்பக்கம் வரேல்லை வந்தனெண்டால் அடிச்ச மப்பு முழுக்கத்தையும் கடவுள் இருக்கோ இல்லையோ எண்டு பிராண்டி இறக்கியிருப்பாங்கள்.
ஒவ்வொருத்தனுக்கும் தனக்கு மேலான சக்தி இருக்கெண்டு நம்பினால்தான் தான் செய்யுறதை ஒழுங்காய்ச் செய்வான்.அதுக்காக கண்மூடி வணங்கிறதும் பிழை அதேநேரம் செய்யுறதைச் செய்துபோட்டு பிழை வந்தோடனை கடவுளைக் குத்தி முறியிறதும் பிழை.
நாய்க்கு மேலை மண்ணெண்ணை ஊத்தி எரிச்சா எரியத்தான் செய்யும் எரிக்கிறதையும் எரிச்சுப்போட்டு ஏன் கடவுளுக்கு நாயைக் காப்பாத்தத் தெரியாதோ எண்டு முட்டையிலை மயிர் புடுங்கக் கூடாது அந்தநேரம் நீதான் கடவுள்.
அன்பே சிவமெண்டு சும்மாவே சொன்னாங்கள்.