08-30-2004, 01:34 PM
Quote:மூச்சிழந்து போன பின்னும்இவற்றை கண்டவர்கள் சொல்லி கலங்கும் போது... மனம் என்னவோ செய்கிறது.. நன்றி அக்கா உங்கள் கவிக்கு...!
மும்பைக்காரச் சிப்பாயின்
கோரம் அடங்காமல்
மீண்டும்....மீண்டும்....
அடுத்தடுத்துக் கொடியவரின் வெறி
அவள் உடலில்.....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

