08-30-2004, 01:18 PM
எங்கும்
ஆதிக்க வெறி
அதுதான் இத்தனை கூத்தும்...!
ஆதிக்க செய்ய வந்த
முப்பாய்க்காரச் சிப்பாய்தன்
வால் பிடித்த உங்கள் தம்பி
எத்தனை செய்தான்
உடை என்ன உடலென்ன
எல்லாம் கிழித்து
வெட்டி வீதியில் விட்டெறிந்தான்
குழிதோண்டிப் புதைத்தான்
இத்தனை அநியாயம்
அடுக்கடுக்காய் செய்த அந்த அரக்கனுக்கு
தன் சகோதரியின் ஈனக்குரல்
என்னவாய் விழுந்தது...???!
அரக்கம் எம்மிடத்திலும் தான்
அடக்க வேண்டியது நம் கடமை
அநியாயங்கள் அன்று மட்டுல்ல
இன்றும் எங்கும் தான் தொடர்கதையாய்....!
அந்நியர் செய்ததுக்காய் ஓங்க அலறிடும் நாம்
நமக்குள் எத்தனை அநியாயங்கள்
அனுதினமும் கண்டு மெளனிகளாயாவதுமேன்...???!
உங்கள் தம்பிமார்
தம் நிலத்தில் அல்ல
புலத்திலும் தான் காட்டினம் தம் 'திறமை'
அநியாயமாய் மாழுது மனிதம்...!
அநியாயம் கண்டு
அழும் மானுடம்தன் அழுகுரல்
உங்கள் செவியினில் விழவில்லையா
நம் செவிப்பறை கிழிகிறதே...!!!!!
:evil: :roll:
ஆதிக்க வெறி
அதுதான் இத்தனை கூத்தும்...!
ஆதிக்க செய்ய வந்த
முப்பாய்க்காரச் சிப்பாய்தன்
வால் பிடித்த உங்கள் தம்பி
எத்தனை செய்தான்
உடை என்ன உடலென்ன
எல்லாம் கிழித்து
வெட்டி வீதியில் விட்டெறிந்தான்
குழிதோண்டிப் புதைத்தான்
இத்தனை அநியாயம்
அடுக்கடுக்காய் செய்த அந்த அரக்கனுக்கு
தன் சகோதரியின் ஈனக்குரல்
என்னவாய் விழுந்தது...???!
அரக்கம் எம்மிடத்திலும் தான்
அடக்க வேண்டியது நம் கடமை
அநியாயங்கள் அன்று மட்டுல்ல
இன்றும் எங்கும் தான் தொடர்கதையாய்....!
அந்நியர் செய்ததுக்காய் ஓங்க அலறிடும் நாம்
நமக்குள் எத்தனை அநியாயங்கள்
அனுதினமும் கண்டு மெளனிகளாயாவதுமேன்...???!
உங்கள் தம்பிமார்
தம் நிலத்தில் அல்ல
புலத்திலும் தான் காட்டினம் தம் 'திறமை'
அநியாயமாய் மாழுது மனிதம்...!
அநியாயம் கண்டு
அழும் மானுடம்தன் அழுகுரல்
உங்கள் செவியினில் விழவில்லையா
நம் செவிப்பறை கிழிகிறதே...!!!!!
:evil: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

