08-30-2004, 11:13 AM
இதில கவனிக்க வேண்டிய முக்கிய நாடு கியூபா.... வெளி உலக சன நாய் அகத்தின் வெறித்தனமான அடக்குமுறைக்குள் இருக்கும் நாடொன்றில் மேற்குலக விளையாட்டு வீரர்களுக்கு இணையாக பயிற்சி பெறவும் விளையாடவும் முடிந்திருப்பது முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதையே காட்டுகிறது...எங்கள் பாராட்டு கியுப தேசத்து விளையாட்டு வீரர்களுக்கே விசேடமாகப் போய்ச் சேர்கிறது....!
இன்னொன்று தெற்காசிய நாடுகளில் விளையாட்டு அரசியல் ஆனாதாலோ என்னவோ வாழும் சனத்தொகையோடு ஒப்பிடும் போது பெற்ற பதங்கங்கள் அர்ப்பம்.....! இவர்கள் கியூபாவை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்...!
போட்டிகளை திறம்பட நடத்திய ஒலிம்பிக் நாடு கிறீஸையும் பாராட்டத்தான் வேண்டும்...!
இங்கு ஆரம்பம் முதல் ஒலிம்பிக் செய்திகளை அழகுற தொகுத்துத் தந்த கவிதனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>