08-30-2004, 06:27 AM
Thiyaham Wrote:கடவுள் எல்லா உயிர்களிடமும் அன்பாய் இருப்பதாக சொல்கிறார்களே, அப்படி என்றால்கோயில்களில்
உயிர்ப்பலி கொடுப்பது எந்த வகையில் சேரும்....??
கடவுள் தான் உயிர்களை காப்பதாக சொல்கிறார்கள் கோவிலுக்கு செல்லும் பக்தனையே கடவுளால் காப்பாற்ற முடியவில்லை... அங்கே அவன் கொள்ளை இடப்படுகிறான் தாக்கப்படுகிறான் ஏன் கொலையும் செய்யப்படுகிறான். இது தானா தன்னை வேண்டி வந்த பக்தனுக்கு கடவுள் செய்யும் காத்தல் தொழில்..? கோவிலில் உள்ள பக்தனுக்கே இக்கதி என்றால் வெளியில் உள்ளவனுக்கு.... :roll: :roll: :roll:
கடவுள் தானே மனிதர்களில் சாதி ஏற்றதாழ்வுகளை கொண்டு வந்தார். பிராமணன் தனக்கு அர்ச்சனை செய்பவனாகவும் பறையன் கோவிலுக்கு வெளியே நிற்பவனாகவும் மற்றவர்கள் இடையில் நின்று தன்னை இறைஞ்ச வேண்டும் என வழி சமைத்தார். இப்படி மக்களைடையே பிரிவினை உண்டாக்கும் கடவுள் எமக்கு தேவையா..?
நாய் கூட இந்த உலகில் வெற்றிகரமாக வாழ்கிறது. தேவையானது எல்லாம் அதற்கு கிடைக்கிறது. நாய் கடவுளை கும்பிடுவது இல்லை. நாய்க்கு இருக்கும் அறிவு கூட உங்களிடம் இல்லையே, நாயை விட நீங்கள் முட்டாள்களாக இருக்கிறீர்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
***********************************************************************
தியாகம், மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்டதே இந்த சாதி சம்பிரதாயம். இதுகூட தெரியாமல் கடவுளைப் பற்றி வாதிட்டு மற்றவரையும் முட்டாள்களென நினைக்கிறீர்கள். உங்களுக்கு அடிப்படையே என்ன என்டு தெரியல்ல இதாலதான் நாயப்பற்றியும் மற்ற விலங்குகள் பற்றியும் கதைக்கிறீர்கள் என நினைக்கிறன்.

