08-30-2004, 05:56 AM
Thiyaham Wrote:கடவுளை நம்பும் உங்களுக்கும்
கடவுளை நம்பும்பாத எனக்கும்
என்ன வித்தியாசம்...........?
******************************************************************************
ஒன்டுமில்லை தியாகம், கடவுளை நம்பியவன் தன்ர மனச்சாட்சிக்குப் பயப்பிடுவான் அனால் நம்பாதவனிட்ட இது குறைவாக இருக்கலாம்.
மற்றது பெரியார் சொன்ன மாதிரி கடவுளை நம்பியவன் காட்டுமிரான்டி என்டா இன்டைக்கு உலகத்துல மனிசனே நடமாடமாட்டாம் உங்களை மாதிரி கொஞ்சம்பேரத்தவிர. இதில இருந்து என்ன விளங்குது......????????
நெருப்புச் சுட்டாத்தான் அனுபவம் வரும் இதேபோல் தான் மற்றும் யாவையும்..புரிஞ்சாச் சரிப்பா..

