08-30-2004, 05:24 AM
sOliyAn Wrote:Quote:மனித உருவில் இருக்கும் அதிமுட்டாள்களே சிந்தியுங்கள். கடவுளை யார் அதிகமா நம்புகிறார்கள்..?கணக்குப் படிக்க வேண்டுமானால் அதற்குரிய இடத்துக்கு, அதற்குரிய ஆசானிடம் அதற்குரிய நூல்களை நாடிப் போகவேண்டும். இதைப்போல எல்லாவற்றுக்கும் 'படிப்பு' அவசியம்.
1 இல்லாதவன்
2 இயலாதவன்
இதில் நீங்கள் எந்த ரகம்..?
அதைப்போல, 'கடவுளை' அறியவேண்டுமானால் அதற்குரிய முறையில் அதற்குரியமாதிரி 'படிப்பு' அவசியம். வெளியில் நின்று மேலெழுந்தவாரியாக அரைகுரையான கேள்விஞானத்துடன் முடிவெடுத்து கடவுள இல்லையென்ற முடிபை ஏனையவர்களுக்கும் திணிக்கும்நோக்குடன் இரண்டு தரவுகளைக் கொடுத்து, அதனுள் ஒன்றை தெரிவுசெய்யுமாறு 'அதிமுட்டாள்'களை அறைகூவும் 'உலகமகா(ப்)புத்திசாலி'களே! உங்களுக்கு கடவுளைபபற்றி ஒரு முடிபுகாணும் சிந்தையிருப்பின் அதற்குரிய நூல்களைத் தேடி வாசியுங்கள்... அதன்பிறகு முடிவுக்கு வாருங்கள்!
*****************************************************************************
இதைத்த்தான் அதி புத்திசாலியான தியாகத்துக்கு நான் முன்பே சொல்லியது... எதையும் அறியாமல் ஆராயாமல் பேசுவது அதிகப் பிரசிங்கித்தனமென்டு..விளங்கினாத்தானே.....

