08-29-2004, 11:47 PM
Thiyaham Wrote:எமக்கு மாவீரரும் கடவுள் நீங்கள் கல்லாய் பகுத்தறிவுவாதம் சொல்லும் கல்லும் கடவுள். இதில் கொச்சையும் இல்லை கேலியும் இல்லை புரிந்து கொள்வீராக.shanthy Wrote:தமிழ் நாட்டின் கருணாநிதியை எடுத்துக் கொண்டால்.. திராவிட இயக்கம் என்ற பேரால் கட்சி ஆனால் நடப்பது?
ஜெயலலிதாவை கிண்டல் பண்ணுவார்கள் எல்லாவற்றிலும் பச்சை நிறம் வருமாறு பார்க்கிறார் என்று.
கருணாநிதி மட்டும் குறைச்சலா. மஞ்சள் துண்டுடனே வலம் வருகிறார். சமீபத்தில் நடந்த திமுக மாநாட்டில் அவர் வந்த குதிரை வண்டியின் நிறமும் மஞ்சள் தான். இப்படி பகுத்தறிவு பேசியவர்களே மூடத்தனத்தின் உச்சியில் நிற்கும் போது மற்றவர்களை என்ன சொல்ல?
அவரவர்களுக்கு என பிடித்த நிறம் என்று இருக்கும் என்று உமக்கு தெரியாதோ..?
Quote:மாவீரரை தயவுசெய்து இதில் இளுக்க வேண்டாம். அவர்கள் புனிதமானவர்கள். கடவுள் எனும் சொல் கேலிக்கிடமானது.இரண்டையும் ஒரு சேர நோக்க வேண்டாம்.
கேட்கப்பட்ட எந்தக்கேள்விக்கும் தாங்கள் பதில் தராமையால் தற்காலிகமாகத் தங்கள் கருத்துக்குப் பதில் எழுதுவதை நிறுத்துகிறேன். உங்கள் பதில் வரும்பட்சத்தில் விவாதத்தைத் தொடரலாம் தியாகம். :?: :?: :?:
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

