08-29-2004, 11:36 PM
Sabesh Wrote:அந்தக் கல்லை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது!!!
கல்லைத்தான் கடவுளாகவும் பார்க்கின்றோம் அதே கல்லில்தான் துணியும் துவைக்கின்றோம். சலவைக்கல்லைக் கடவுளாகவும் பார்க்க முடியாது அதேபோல் விக்கிரகக் கல்லில் துணி துவைக்கவும் முடியாது. இது எப்படியென்றால், அம்மாவும் பெண்தான், தாரமும் பெணதான், அக்கா தங்கையும் பொண்தான். அதற்காக எப்படி அம்மாவோடு தாரத்திற்கான உறவோடும், தாரத்தோடு அக்கா தங்கை உறவோடும் பழகமுடியாதோ அதேபோல் கல்லிலும் எந்த கல்லைப்பார்கிறீர்கள் என்பதைப்பொறுத்தது.
சபேஷன்
my reply was ment for this posting but i don't know how to edit my own reply.
கல்லுக்குள்ள கடவுள் இருக்குதென்று, கல்லைக் கடவுள் என்கிறார்கள்!
எனக்குள்ள கடவுள் இருக்கென்றால், நானும் கடவுள் உங்களுக்கு!?

