08-29-2004, 09:32 PM
Quote:மற்ற எண்களுக்கு போட்டிருக்கும் பலன்களையும் படிச்சுப் பாருங்கள் தமிழினி. அதுவும் உங்களுக்கு பொருத்தமாக இருப்பது போலத் தான் தோன்றும். அது தான் எண் சோதிடம்.புதிதாக என்னத்தை எழுதிறது.. மனிதருக்கு இருக்கிற குணங்களை தானே ஏழுத முடியும்.. சிலது சரியாகுது.. சிலருக்கு அவ்வளவு தான்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

