08-29-2004, 05:11 PM
Thiyaham Wrote:அந்த பசு அன்றே இறந்தால் அதையும் வணங்குவீரா?நான் வணங்குவேன் ஏனென்றால் உயிருடன் இருந்தவரை எனக்காக பால் தந்தது என்ற நன்றியுடன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நாங்கள் மாவீரர்களை வணங்குகிறோம். தமிழினமாகிய எங்களுக்காக வாழ்ந்தார்கள். எங்களுக்காகவே இறந்தார்கள் என்ற நன்றியுடன் அவர்களை வணங்குகிறோம். உங்கள் வாதப்படி பார்த்தால் இன்னொரு தலைமுறையின் வருகையில் இந்த மாவீர வழிபாடுகூட அறியாமையாகுமோ ???
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

