08-29-2004, 05:06 PM
சகோதரர் கிருபரின் பதில்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன், பாராட்டுகிறேன்.
எனக்கு உண்மையில் மீடிமை, மற்றும் பசாசம் என்ற தமிழ் வார்த்தைகள் இருப்பதே தெரியாது. புதிய வார்த்தைகள் படிக்க உதவிய நண்பர்களுக்கும், யாழ் தளத்திற்கும் என் நன்றிகள்.

<b>
</b>
</b>