08-29-2004, 01:26 AM
Quote:மனிதன் பகுத்தறிவாளன் சிந்திக்கிறான்....விடை தேடுகிறான்..பசுப் பால்தர அதில எமக்குச் சக்தி கிடைக்கிறது எனவே வணங்குகிறோம்...சூரியன் ஒளியாய் சக்தி தருகிறது பயிர் செய்கிறோம் அதனால் அதனையும் வணங்குகிறோம்...வணக்கம் என்பது வழிபாடு என்பது நெறி நின்று நன்றி செலுத்தலே...இப்படி பல சமய அநுட்டானங்களுக்கு விளக்கம் சொல்லலாம்...ஆனா அதை ஏற்றுக் கொள்ள தெளிவான மனநிலை வேண்டும்....அது இல்லாத போது எது சொல்லியும் விளங்காது....!அருமையான பதில் குருவி.

