08-29-2004, 12:59 AM
vasisutha Wrote:Quote:நானும் கேட்டிருக்கிறன்.. நான் ஒரு புத்தகம் பார்த்தேன்.. எண் ஜோதிட புத்தகம்.. கிட்டத்தட்ட அதில சொன்னவைகள் எனக்கு பொருத்தமாக எனது பிறந்த திகதிக்கு பொருத்தமாக இருந்தது...!மற்ற எண்களுக்கு போட்டிருக்கும் பலன்களையும் படிச்சுப் பாருங்கள் தமிழினி. அதுவும் உங்களுக்கு பொருத்தமாக இருப்பது போலத் தான் தோன்றும். அது தான் எண் சோதிடம். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் நீங்கள் எங்கையன் கணக்குப் புத்தகத்திலையே படிச்சனிங்கள்....? அதிலை கூட கூட்டல் , கழித்தல், பெருக்கல், பிரித்தல் என கனக்க இருக்கும்..... இந்த புத்தகங்களை எழுத்தினவங்கள் அவ்வளவு கேணையங்களா? கற்பனையிலையாவது மாற்றி மாற்றி எழுத மாட்டாங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->