08-29-2004, 12:37 AM
Quote:நானும் கேட்டிருக்கிறன்.. நான் ஒரு புத்தகம் பார்த்தேன்.. எண் ஜோதிட புத்தகம்.. கிட்டத்தட்ட அதில சொன்னவைகள் எனக்கு பொருத்தமாக எனது பிறந்த திகதிக்கு பொருத்தமாக இருந்தது...!மற்ற எண்களுக்கு போட்டிருக்கும் பலன்களையும் படிச்சுப் பாருங்கள் தமிழினி. அதுவும் உங்களுக்கு பொருத்தமாக இருப்பது போலத் தான் தோன்றும். அது தான் எண் சோதிடம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

