08-28-2004, 10:42 PM
Quote:கடவுள் என்னென்ன சொன்னவர் என்னென்ன சொல்லவில்லை என்பதை பட்டியலிட முடியுமா? இப்படி எல்லாம் சொன்னவர், இவைகளை சொல்லவில்லை என்று உமக்கு யார் சொன்னது...?எப்படி எல்லாம் சொன்னவர் என்கிறீங்கள்.. ஒவ்வொன்றையும் ஆதாரங்களுடன் வையுங்கள் பதில் அழிக்க .. இப்படி அப்படி என்டால் எதை எடுக்க...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

