08-28-2004, 08:19 PM
தியாகம் நரபலி கொடுக்க சொல்லி எந்த கடவுளும் யாருக்கும் சொன்னதாக நான் இதுவரை அறியவில்லை இவைகள் மனிதனின் அறியாமைகள்.. ஆனால் தற்பொழுது இது அருகி வருகிறது...
கோயிலுக்கு போய் என்ன வீட்டில் இருந்தாலும் இன்று எனக்கு மரணம் நிச்சயம் என்றால் நான் மரணித்தே தீருவேன்.. இது விதி.. கோவிலில் சென்று இறக்க நேருகிறது என்றால் அது அவரது புண்ணியம்.... கொள்ளை அடிப்பவர்கள் வருகிறார்கள் வருவார்கள் என்று தெரிய வேண்டும்.. அதற்குரிய ஏற்பாடுகளை மனிதன் செய்யவேண்டும்... இவைகள் கூட மனிதனுக்கு ஒரு அனுபவம்.. வாழ்க்கை என்னும் பாடத்தில் ஒரு அத்தியாயம்.. இவைகளை மனிதன் எதிர் நோக்க வேண்டும் அது தான; வாழ்க்கை...!
என்ன தியாகம் இலங்கையில் இருக்கின்ற கோயில்களில் கடவுள் தானே வந்து மீன்பிடிப்பவர்களை கூட பூஜை செய்ய கூறிய வரலாறு இருக்கிறது.. வேண்டும் என்றால் ஆதாரத்துடன் நான் நிருபிக்க முடியும்... இழி குலத்தவர் என்று யாவரும் ஒதுக்கி வைத்த நந்தனார் என்பவருக்கு நந்தியே வழிவிட்டு இறைவனை தொழ வைத்தது.. இப்படி பல வரலாறுகள் இருக்கின்றன.. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிப்பது நம்மை மாதிரி மனிதர்களே அன்றி தெய்வங்கள் இல்லை....!
நாய் இறைவனை கும்பிடவில்லை என்று யார் சொன்னார்.. எல்லா ஜுவராசிகளும் தான் கும்பிடுகிறார்கள்.. சொல்ல போனால் இறைவனையே தாங்குகின்ற பெரிய பேறை பெற்றவர்கள் அவர்கள் தான்... சிவபெருமான் பன்றிக்குட்டிக்கு வாலூட்டிய வரலாறு கேள்விப்படவில்லையா...?? இவற்றில் இருந்து நீங்கள் பாக்கலாம் கடவுளுக்கு இப்படி வேற்றுமைகள் இல்லை....!

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>