08-28-2004, 07:52 PM
கொலையாடும் சதிகாரர்
உலகைக் கொள்ளையிட்டு
கொள்ளி வைத்து
கொடுப்பாராம் நிவாரணம்.
ஊரெல்லாம் பயங்கரவாதம்
அவர்களுக்கே முடக்குவாதம்
உள்வீட்டை கழுவிச் சுத்தமாக்க
உணர்வில்லா கழிவோடை.
உலகைக் கொள்ளையிட்டு
கொள்ளி வைத்து
கொடுப்பாராம் நிவாரணம்.
ஊரெல்லாம் பயங்கரவாதம்
அவர்களுக்கே முடக்குவாதம்
உள்வீட்டை கழுவிச் சுத்தமாக்க
உணர்வில்லா கழிவோடை.
Quote:சுருக்கெனத் தைக்கின்ற செருக்கான வார்த்தைகள் கவிதன்.
Quote:உலகின் உளவாளி
உலக நாடுகளின் பிரிவாளி
உலக மக்களின் கொலையாளி
உண்மையில் அவன் ஒரு சுயநனலவாதி
உண்மையில் அவன் ஒரு பயங்கரவாதி
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

