Yarl Forum
சர்வதேச பயங்கரவாதி.... அமெரிக்கா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சர்வதேச பயங்கரவாதி.... அமெரிக்கா (/showthread.php?tid=6758)



சர்வதேச பயங்கரவாதி.... அ - kavithan - 08-27-2004

<span style='font-size:25pt;line-height:100%'><b>சர்வதேச பயங்கரவாதி.... அமெரிக்கா</b></span>

[i]<span style='color:green'><b>ஓகஸ்ட் 6 ஆம் திகதி 1945 ஆம் வருடம்... ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதுடன் - சர்வதேசப் பொலிஸ்காரன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்கா குறித்து ஒரு கவிதை இது பற்றி உங்கள் கருத்து </b>

<img src='http://kavithan.yarl.net/kavithan_img/00910460_132kavithan.jpg' border='0' alt='user posted image'>


[u][size=18]<b>
சர்வதேச பயங்கரவாதி.... அமெரிக்கா</b></span>

<span style='font-size:22pt;line-height:100%'>போலியாக வேடமிட்டு
போக்கிரியாக உலாவி
போர்புரிந்து
போசாக்கற்ற போலியோவை உருவாக்கும்
போலீஸ்கார வர்க்கமே.(சர்வதேச போலீஸ்காரன் அமெரிக்கா)

சர்வதேச உலகில்
சாத்..! சாத்..! நான் தான்
சத்தியவான் என்று
சாக்கு போக்கு சொல்லி
சாதாரண நாடுகளின் மேல்
சரித்து கொட்டுகிறார்கள் குண்டுகளை

கிட்லர் எதிரி யூதன் - அதனால்
கிருமினல் ஆனவன்
கிட்லர்...!
கிருமியாய் இருப்பவன்
அமெரிக்கன்....! - அதனால்
கிடங்குகளில் தேடுவதோ
கிருமிநாசினி.

அணுகுண்டுகளை
அடுத்தடுத்து ஹிரோஷிமா நாகஷாகியில்
ஆக்ரோசமாய் வீசி
அப்பாவி மக்களை கொன்று குவித்த
அசுரர் கூட்டம்...
அமெரிக்கன் கூட்டம்

காலிழந்து, கையிழந்து
காலம் எல்லாம் வாழ்விழந்து
கருகாகிப்போனது
எத்தனை உறவுகள்...!
அந்த அணுகுண்டு வீச்சில்.

ஊர் இழந்து, உறவிழந்து,
உருக்குலைந்து போயிருக்கும்
எத்தனை நாடுகள்...!
அவை அத்தனைக்கும் காரணம்
அந்த அமெரிக்கன் தான்

உலகின் உளவாளி
உலக நாடுகளின் பிரிவாளி
உலக மக்களின் கொலையாளி

உண்மையில் அவன் ஒரு சுயநனலவாதி
உண்மையில் அவன் ஒரு பயங்கரவாதி</span>

நன்றி
கவிதன்
27/08/2004


- Thiyaham - 08-27-2004

பாராட்டுக்கள் கவிதன்


- tamilini - 08-27-2004

Quote:உலகின் உளவாளி
உலக நாடுகளின் பிரிவாளி
உலக மக்களின் கொலையாளி
கவிதை நன்று கவிதன்.. பலனை அனுபிப்பார்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்......!


- kavithan - 08-27-2004

உங்கள் இருவரின் பாராட்டுக்களுக்கும் நன்றி......
இது இன்னொரு தளத்தில் இருந்த தலைப்புக்காக எழுதினேன்....... அதற்கும் அனுப்பியுள்ளேன்... அவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்


- shanmuhi - 08-27-2004

Quote:சர்வதேச உலகில்
சாத்..! சாத்..! நான் தான்
சத்தியவான் என்று
சாக்கு போக்கு சொல்லி
சாதாரண நாடுகளின் மேல்
சரித்து கொட்டுகிறார்கள் குண்டுகளை

சர்வதேச பயங்கரவாதியாய் வலம்வரும் அமெரிக்கா பற்றிய கவிதை அருமை.
வாழ்த்துக்கள் கவிதன்.


- kavithan - 08-27-2004

நன்றி சண்முகி அக்கா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 08-28-2004

சர்வதேச பயங்கரவாதி அமெரிக்காவல்ல.... அப்பாவி அமெரிக்க சகோதரங்களும் அல்ல....
அமெரிக்க ஆளும் வர்க்கமும்
அதை இயக்கும் உளவுப்படைகளுமே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கவிதை சொல்லும் கரு நன்று...பாராட்டுக்கள் கவிதன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 08-28-2004

வாழ்க சகோதரத்துவம்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 08-28-2004

வாழ்த்துக்கு நன்றி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 08-28-2004

kuruvikal Wrote:வாழ்த்துக்கு நன்றி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shanthy - 08-28-2004

கொலையாடும் சதிகாரர்
உலகைக் கொள்ளையிட்டு
கொள்ளி வைத்து
கொடுப்பாராம் நிவாரணம்.
ஊரெல்லாம் பயங்கரவாதம்
அவர்களுக்கே முடக்குவாதம்
உள்வீட்டை கழுவிச் சுத்தமாக்க
உணர்வில்லா கழிவோடை.


Quote:சுருக்கெனத் தைக்கின்ற செருக்கான வார்த்தைகள் கவிதன்.
Quote:உலகின் உளவாளி
உலக நாடுகளின் பிரிவாளி
உலக மக்களின் கொலையாளி

உண்மையில் அவன் ஒரு சுயநனலவாதி
உண்மையில் அவன் ஒரு பயங்கரவாதி



- kavithan - 08-28-2004

கனமான கவிதையோடு.....
களத்துக்கு வந்து - என்
கவிதைக்கு
கருத்துக்கள் சொன்ன
உங்களுக்கு என் நன்றிகள் சாந்தி அக்கா