08-28-2004, 04:52 PM
kavithan Wrote:பரஞ்சோதி அண்ணா வாழ்த்துக்கள்..... மற்றவற்றையும் முயற்சிக்கலாமே.. அண்ணியிடமே கேட்கலாம் போல் உள்ளது...
9. விதவை - கம்பெண்
இது கைம்பெண் என நினைக்கிறேன்....
அது கைம்பெண் தான், தட்டச்சு செய்யும் போது தவறாகி விட்டது, மன்னிக்கவும்.
<b>
</b>
</b>

