08-28-2004, 11:29 AM
கடவுள் என்பது இயக்கும் சக்தி (Energy).... அது இருக்கிறபடியால்தான் அனைத்தும் இயங்குகிறது..இயக்கிவைத்ததும் அந்தச் சக்திதான்... எமது பூமிக்கும் வெளியில் இருந்து கிடைக்கும் ஒரே பெளதீக வடிவம் சக்தி மட்டும் தான்..மீதமெல்லாம் இங்கே உள்ளவைதான் மாறிமாறி சுழன்று கொண்டிருக்கின்றன...! மரணம் என்பது சக்தியின் நிலைமாற்றமே அன்றி வேறில்லை....அந்த நிலை மாற்றம் நிகழ்கின்ற போது உடல் செயலற்றுப் போகிறது புலன் அழிகிறது...உணர்வு இழக்கிறது....இது மனிதன் முதல் அனைத்துக்கும் பொது என்பதை தெளிவாகக் காணலாம்... எனவே கடவுள் சக்தியாக எங்கும் நிறைந்தே இருக்கிறார்...!
உங்களிடம் ஒரு கேள்வி அந்த சக்தியின் முதல் எது...அந்தச் சக்தியை அகிலத்தில் அளித்தது எது...????! விடை என்ன...???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>