08-28-2004, 10:02 AM
Quote:எல்லாம் வல்லவர் என்று நீங்கள் கருதுபவருக்கும் "பிசி"யா?
என்ன இளைஞன் அண்ணா.. நாங்கள் இந்த களத்தில் உரையாடுகிற ஒரு rpலர் தான் மனிதர்களா..?? நாம் மட்டும் தான் கடவுளைபற்றி பேசிக்கொண்டிருக்கிறோமா...?? எம்மக்கு வந்து காட்சி தர... சொல்லுங்கள் அதனால் தான் காலத்திற்கு காலம் கடவுள் அவதாரங்காளாக வந்து மக்களது சந்தேகங்களை தீர்த்து நல்வழியும் காட்டியிருக்கிறார்.. ராமன் கண்ணண் ஜேசு இப்படி பட்டவர்கள் அவதாரங்களாக வர.... கடவுளை நன்று உணர்ந்த விபுலானந்தர் விவேகானந்தர் ராமகிருஸ்ணர்.. Nபhன்றவர்கள் தாம் உணர்ந்தவைகளையும்.. மக்களுக்கு எழக்கூடிய சந்தேகங்களுக்கும் உரிய சிறந்த பதில்களை எழுதியிருக்கிறார்கள்...
Quote: கடவுள நம்புறதிலயே இங்க நிறையப் பிரச்சினை. அதில, கடவுளை உணர்ந்தவர்களை நம்புவது?
அவர்களை நம்பச்சொல்லி நாம் சொல்லவில்லை.. முதல் அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று வாசியுங்கள்.. அதன் பின் உங்களுக்கே புரியும் எல்லாம் தன்னால்.. பின்பு நம்புறதும் விடுறதும் உங்கள் விருப்பம்.... இப்படி கேள்விகளை கேட்கும் முன்னர்... முதல் அவற்றை படியுங்கள்...
கடவுளை நம்புற நாங்கள்.. கடவுள் இருக்கிறார் என்று கதையை தொடக்க வில்லை.. இல்லை என்று நம்புறவர்கள் தான் கடவுள் இல்லை என்பதை பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியும் கதை தொடத்தார்கள்... அப்ப அவர்களுக்கு தான் பிரச்சனை இருக்கிறது... இவர்கள் செய்ய வேண்டியது முதல் அப்படி பட்ட புத்தகங்களை வாசித்து.. விரும்பினால் அதற்குரிய ஆராய்ச்சிகளையும் செய்யலாம்....
அதை விட இன்னும் ஓன்று கேட்கிறேன்.. மனிதன் எப்படி தோன்றினான்.. இதற்கு விடையை நீங்கள் கூறுங்கள்... நமக்கு மேல் ஒரு சக்தியிருக்கு அதனை தான் நாம் கடவுள் என்கிறோம்.....!
Quote:மனிதன் மனிதனைக் கொல்வது? கடவுள் கடவுளையே கொல்வதோ?
பிறந்வன் ஓவ்வொருவனுக்கும் மரணம் இருக்கிறது. அது உரிய நேரம் நடந்து தீரும்..... ஒரவரை மற்றவர்கள் கொள்வதற்கு காரணம்.. மனிதம் மனிதாபிமானம் அன்பு இவைகள் அற்ற நிலையில் தானே.. இவைகளை கூறுவது தான் மதங்களும் கடவுளும்.. கடவுளையே நம்பாத மனிதர்கள் எங்கு மற்றவர்களை கடவுள் என்று நம்புறது சொல்லுங்கள்... அதனால் தான் இந்த கொலைகள் மனிதனால் செய்ய படும் கொலைகள் நடைபெறுகிறது....!
என்ன இளைஞன் அண்ணா உங்களுக்குள் கடவுள் இருக்கிறார் .. ஏன் அதைப்போல் காதலிக்குள்ளும் கடவுள் இருக்கிறார் தானே... அவர் தான் எல்லா உயிர்களிக்குள்ளும் இரக்கிறார்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

