08-28-2004, 07:22 AM
<b>அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்
நீண்ட காலத்தின் பின் ஒவ்வொரு வாரமும் தரும் குறுக்கெழுத்து போட்டியை தந்திருக்கிறேன், அத்துடன் தற்போது நேரம் போதாமை காரணமாக குறுக்கெழுத்து போட்டி 4 க்கான விடைகளை பின்னர் தருகிறேன்..... அடுத்த வாரம் ஆறுதலாக வந்து உங்களுக்கு நான் விடைகளை தருமுன் நீங்கள் உங்கள் ஒவ்வொருவரும் திறமையை காட்டுங்களேன்..
நன்றி</b>

----------