08-27-2004, 09:25 PM
ஒரு பரீட்சைக்கு படிக்கிதென்றால்.. எவ்வளவு காலம் படிக்கவேண்டும்.. எவ்வளவு மாதிரி வினாத்தாள்களை செய்யவேண்டும்.. எவ்வளவுதூரம் புறச்சூழலை மறந்து, மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களை உள்வாங்க வேண்டும்?! ஒரு பரீட்சைக்கே இவ்வளவு முன்தயாரிப்புத் தேவை என்றால்.. கடவுளைக் கூட்டிக்கொண்டு வர?!!
ஒரு 'எம்பி'யையே கூட்டிக்கொண்டு வர முடியாத காலத்தில.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஒரு 'எம்பி'யையே கூட்டிக்கொண்டு வர முடியாத காலத்தில.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.