08-27-2004, 09:11 PM
நோய் வந்தால்தான் வைத்தியன் தேவை.. நோயே வராமல் செய்ய முடியாதா?! கட்டுப்பாட்டுக்குள் அடங்கக் கூடியவனா மனிதன்?! ஆகவே, மனிதன் தானாகவே நோயைத் தேடுகிறான்.. அதனால் வைத்தியனும் தேவைப்படுகிறான்!
கட்டுப்பாடு என்பதைக் கோட்டைவிட்டு அழிவுகளுக்கும் அலங்கோலங்களுக்கும் வித்திடும் செயல்களை கடவுள்மீது சுமத்த முடியாது! பாவம் உள்ளவன் கடவுளை நாடிப் போகவேண்டும்! அப்போதுதான் கடவுள் எங்கும் நிறைந்துள்ளதை அவனால் உணர முடியும்.

.