08-27-2004, 09:09 PM
சோழியான் அண்ணா காரணம் என்று சொன்னால் வழமையாக உலகத்தில் நடப்பது தான். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு தீ விபத்து பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையில் அந்த பிஞ்சுகள் என்ன பாவம் பண்ணினார்கள்? எனக்கு புரியவில்லை.

