08-27-2004, 08:49 PM
எதிரி கை ஆயுதப் பயத்திலும் குருதி நீரின் கோர மணத்திலும்
உதவி என்று உளமெலாம் துஞ்சும் உருவமற்ற ஆண்டவன் தானே!
ஐந்து மகவும் ஒவ்வொரு விதமாய் போகும் பாதை
நன்மையும் பயக்கும் தீமையும் கக்கும் கோலத்தையே
பெற்றவர் வளர்ப்பெனக் காரணம்கக்கல் காத்திரமான செயலோ?
மக்களின் போக்கும் போரும் வெறியும் ஆண்டவன் செயலெனல் தகுமோ?!

.