08-27-2004, 08:25 PM
சோழியான் அண்ணா,
கடவுள் இருக்கெண்டு கதைக்கிறவனும் "கடவுள்" என்கிற பொருளை இருத்தித்தான் வாதம் செய்கிறான்,
கடவுள் இல்லையெண்டு கதைக்கிறவனும் "கடவுள்" என்கிற பொருளை இருத்தித்தான் வாதம் செய்கிறான்!
மொத்தத்தில் "கடவுள்" என்பதை "பொருள்" என்கிற வரையறைக்குள் உள்ளடக்குவதை ஒத்துக்கொள்ளுறீங்கள்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->