08-27-2004, 07:35 PM
படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்றுக்கும் உரியவர் கடவுள்! இவை யாவுமே நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தனவென்றால், அந்த நம்பிக்கைதான் கடவுள்.
கடவுளை விமர்சிப்பதானது அவரவர் தங்களது நம்பிக்கையை விமர்சிப்பது போன்றது.
நெருப்பு சுடும் எனத் தெரிய அனுபவம் தேவை. அதேபோல கடவுளை உணரவும் அனுபவம் தேவை.
கடவுளை அறிய முயன்று அதற்கான தேடல்களில் இறங்கியவன் கடவுளை மறுதலித்ததாக சான்றுகள் இல்லை. அதேபோல, ஒரு விடயத்தில் குற்றங்கூறத் தொடங்கியவன் தனது பிழையை உணர்ந்ததாகவும் சான்று இல்லை. ஏனெனில் குற்றத்தை ஏற்பவன் மகானாகிவிடுவான்.

.