08-27-2004, 02:24 PM
Quote:நீழும் இரவின் கருமைக்குள்இனியகவிக்கு என் வாழ்த்துக்கள்.....!
கண்ணெங்கும் விளக்காக....
அச்சத்தின் விரல்களுக்குள்
ஆவிகள் நசிபட
வேலி பிரியும்..., நாய் குரைக்கும்....,
விதம் விதமாய்
ஒலியெழும் திசைபார்த்து
விக்கித்துப் போய்விடும் உயிர்களுக்கு
உத்தரவாதம் தராத இரவுகள்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

