08-27-2004, 11:46 AM
vasisutha Wrote:நம்பிக்கை என்பது அவரவர் மனங்களை பொறுத்தது. தியாகம் இதில் நீங்கள் உங்கள் நம்பிக்கையில் கடவுள் இல்லை என்கிறீர்கள். மற்றவர்களும் அதே நம்பிக்கையில் கடவுள் இருக்கிறார். என்கிறார்கள்.சிலநாட்களுள் சாத்தான் புகுந்துவிட்டாரா?!
என்னைப் பொறுத்தவரை எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது... சில நாட்கள் முன்பு வரை. இப்போது இல்லை.
.

