08-27-2004, 01:24 AM
தியாகம் அண்ணா ஒரு சிலர் தப்பு செய்கிறார்கள் என்றால் அதில் எல்லாரையும் தப்பாக நினைக்க முடியாது.... கோவில் அதில் பூசை என்பது எமது வழிபாட்டுமுறை பாரம்பரியம்... அதுகள் காக்கப்பட வேண்டுமே ஒழிய அழிக்க பட வேண்டியவை அல்ல... அதில் நீங்கள் ஏமாறுகிறீர்கள் என்பதற்காகா உடனடியாக கோவிலை அழிக்கிறேன் அதை அழிக்கிறேன் இதை அழிக்கிறேன் கடவுளை அழிக்கிறேன் என்று எங்கு கிளம்புகிறீர்கள் ..... அங்கு நடக்கும் ஏமாற்று நாடகங்களையும், ஏமாற்றுபாவர்களையும் மாற்ற பாருங்கள்... ஒருவரோ இருவரோ சிலரோ தான் இதற்கு காரணமாக இருப்பார்கள்.. அதனை திருத்தினால் எல்லாம் சரியாகிவிடுமே
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சிங்களவன் ஒருபக்கத்தாலை கோவிலுகளை அழித்து... அழித்து .. புத்தனின் விகாரைகளை கட்டி கொண்டுவாறான்.. அதுக்குள்ளை இருக்கிற ஒன்டு இரண்டையும் அழிக்கிறதுக்கு நீங்கள் வேறை கிழம்பிட்டியள்..... யாருடைய ஜடியா இது.. எந்த கோயில் அடிக்கிறியள்..? எப்ப..?.. கொஞ்சம் சொன்னால் எனக்கும் வசதியாக இருக்கும்..... எங்கை இருக்கிறியள் கனடாவிலையா .. அதிலை .. மொன்றியலா.. ரொறன்ரோவா... திருவிழாக்கள் நடக்குதாக்கும்.. பாத்து அடியுங்கோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சிங்களவன் ஒருபக்கத்தாலை கோவிலுகளை அழித்து... அழித்து .. புத்தனின் விகாரைகளை கட்டி கொண்டுவாறான்.. அதுக்குள்ளை இருக்கிற ஒன்டு இரண்டையும் அழிக்கிறதுக்கு நீங்கள் வேறை கிழம்பிட்டியள்..... யாருடைய ஜடியா இது.. எந்த கோயில் அடிக்கிறியள்..? எப்ப..?.. கொஞ்சம் சொன்னால் எனக்கும் வசதியாக இருக்கும்..... எங்கை இருக்கிறியள் கனடாவிலையா .. அதிலை .. மொன்றியலா.. ரொறன்ரோவா... திருவிழாக்கள் நடக்குதாக்கும்.. பாத்து அடியுங்கோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

