08-26-2004, 04:06 PM
முன்று மாதங்கள்முன்பு அவரைபார்த்துப்பேசினேன். நிறைய இலக்கிய சேவைகள் செய்துள்ளதாக கூறினார். அதன்பின் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது உருவம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. பஞ்சு போன்ற தலைமுடியும் வெறித்த பார்வையும் மறக்கமுடியாது....

