08-26-2004, 01:50 PM
tamilini Wrote:Quote:நான் பட்டிமன்றம் நடத்தவில்லை அக்கா..... எந்த பக்கதில் நின்று கை தட்டுவது என்று தான் பார்க்கிறேன்தம்பி நல்ல ஆளுதான் நீங்கள்
_________________
கவிதன் தம்பியின் கைதட்டல் வாழ்க. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தமிழினி ! மஞ்சை வசந்தன் (1979ம் ஆண்டு) எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்தை வாசியுங்கள் தியாகத்தின் கேள்விகளுக்கு விடைகிடைக்கும். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தை எதிர்த்து எழுதப்பட்ட நு}ல் அர்த்தமற்ற இந்துமதம். கடவுள் இருக்கிறார் என்பதை நிருபணம் செய்வோருக்கு ஒருலட்சம் சன்மானம் தருவதாக சவால் விட்டு மஞ்சை வசந்தன் எழுதியது அந்த நு}ல்.
மஞ்சை வசந்தனின் வாதத்துக்கு நிறையவே எதிர்வாதம் நம்மாலும் செய்யலாம். எல்லாவாதத்திற்கும் எதிர்விவாதமும் உண்டு. :!:
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

