08-26-2004, 12:03 PM
Quote:கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி செய்யாமல் இருப்பது என்பதை என்ன என்று சொல்வது...?சரியாக சொன்னீர்கள் சண்முகி
பிரார்த்தனைகளினாலோ... வேண்டுதல்களினாலோ.. துனபங்களைக் குறைக்க முடியாது.
பிரார்த்தனை மனதை அமைதியாக்குகின்றது.
எந்த சோகத்தையும் துன்பத்தையும் எதிர்கொள்ளக்கூடிய மனத்தைரியத்தை தருகின்றது.
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

