08-26-2004, 04:34 AM
Thiyaham Wrote:எமது முயற்சியால் தான் எல்லாம் கிடைக்கும் போது இல்லாத கடவுள் நமக்கு எதற்கு..............?
கடவுளை ஒழிப்போம்
##################################
உங்களுக்கு காலும் கையும் தந்தது உங்கட முயச்சியில உழைச்சு உயரவே. அதவிட்டு ஓசியில எல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் இருந்தென்ன இல்லாட்டியென்ன. தந்தால்தான் கடவுள் இல்லெண்டா ஒண்டுமில்லை என்பது முட்டாள்தனமாகத் தெரியவில்லை... :roll:
hock:

