08-26-2004, 12:27 AM
Quote:இப்படி இல்லாத கடவுளுக்கு எமது பெறுமதியான நேரத்தையும் காசையும் செலவளிப்பது ஏன்.....?????
Quote:கடவுள் இல்லை என்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உண்டு
Quote:கடவுளை ஒழிப்போம்
கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். பிறகெப்பிடி இல்லாத கடவுளை ஒழிப்பது?

