08-24-2004, 01:39 PM
Quote:உள்ளதைத்தானே கட்ட முடியும்... அவ்வளவுத்தான் இருந்திருக்கும் கட்டியிருப்பியள்...அதுக்க கதையப் பாரு...! நாங்கள் என்னவோ நாணயம் அரிய நாணயங்கள் முத்திரைகள் தொலைஞ்சு போச்சே என்று கவலையில இருக்கிறம்...அதுக்க நக்கல்...!நீங்கள் ஒன்டு எங்களையே ஏறக்குறைய கட்டின மாதிரி தான்.... இதில நாங்கள் எங்க கட்டிற... எல்லாரும் தங்களுக்கு வேண்டியதை து}க்க நாங்கள்... புத்தகங்களை கு}க்கினம் அதோட கு}ட வந்தவைகள் தான் இவைகள்... புத்தகங்கள் என்டால் என்ன பெரிய கட்டா இல்லை.. ஒரு கணிதமும் தமிழும். ஆங்கிலமும் தானே.. அப்ப நாங்கள் படிச்சது.. இவை பெரிய பாராமா என்ன.....?? அதைவிட வேறை என்னத்தை கட்டுறது....??
சரி சரி கவலைப்படாதேங்க குருவிகளே.... என்ன செய்வது.. ஒருவேளை அவை வேறு யாருடைய கைகளிலும் சிக்கி பாதுகாக்கபட்டுக்கொண்டிருக்கலாம் தானே.....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

