08-24-2004, 12:43 PM
tamilini Wrote:நன்றி தகவலுக்கு....!
இதுதான் எங்கள் கருத்தும்... சின்னனில உந்தப் பழைய நாணயங்கள் அரிய நாணயங்கள் சேர்கிறதில குருவிகளுக்கு ரெம்பப்பிரியம்....நிறைய நாணயங்கள் வைச்சிருந்தம்... உவன் ஆமிக்காரன் குருவிகளின் கூட்டோட சேத்து அதுகளையும் அழிச்சு எங்கையோ ஒதுக்கிப்போட்டான்....! முத்திரை அல்பம் எண்டு நிறைய பழைய அரிய முத்திரைகள் எல்லாம் வைச்சிருந்தம்.... இப்ப ஒன்றுமே இல்லை....!
எந்த மூலைக்க கிடந்து உக்கிச்சோ...பாவம் அதன்ர சுயசரிதை ஒன்று எழுதத்தான் வேணும் ஒரு காலத்தில....! :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

