08-23-2004, 11:05 AM
அனுமார்வால் மாதிரி என்னும் இது வளர்ந்துகொண்டே போகுது...
சரி பெண்கள் தனிய இருக்க விரும்பினா இருந்துட்டுப்போகட்டும். ஆனால் அவர்களை ஒரு உறவாக நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதாவது யாருக்காவது திருமணம்செய்து வைத்து உள்ளே அனுமதித்துவிடாதீர்கள். அதன்பின் உங்கள் நிலையும் திருமணம் செய்தவர் நிலையும்
ஐயோ பாவம் என்றாகிவிடும்....
நான் என்னைச்சுற்றி நடக்கிறதை வைத்துத்தான் எழுதுறன். சிலது சொந்த அனுபவம் மற்றது அடுத்தவர் அனுபவம். கற்பனையில் எதையும் நான் ஏழுதவில்லை...
அடுத்தவீட்டுப்பிரச்சனை எங்க வீட்டுப்பிரச்சனை உங்கவீட்டுப்பிரச்சனைதானே வாழ்கையை கற்றுக்கொடுக்குது...