08-23-2004, 05:24 AM
aathipan Wrote:எந்த தவறும் செய்யாகவரை / தவறு இடம்பெறாதவரை / கலாச்சாரம் மறந்து போகாதவரை திருமணமாகாத பெண் தனியே வாழலாம். பல்கலைக்கழகங்களில் படிக்கும் பெண்கள் சிலர் அப்படித்தான் இருக்கவேண்டி உள்ளது.
பெற்றோருடன் பிரச்னை ஏற்பட்டால் அது எந்த வகையான பிரச்சனை என ஆராய்ந்து தான் சொல்லமுடியும்.
ஓன்றே ஒன்று இப்பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் தான் பாவம். தவறாக ஒன்றும் எண்ணவேண்டாம். வெகு விரைவில் இப்பெண்கள் இந்த இளைஞர்களுக்கு திருமணமுறிவு( டைவேர்ஸ்) கொடுத்து விடுவார்கள். மற்றபடி பெண்கள் சுதந்திரத்தை எல்லோரும் ஆதரிக்கிறோம்.
அன்பான என் சகோதரிகள் கோபிக்கவேண்டாம். நான் உங்கள் மனதைநோகடிக்க எழுதவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
hock:
hock:

