08-23-2004, 01:19 AM
இஞ்சை றேடியோவிலை வந்து சண்டைபிடி யெண்டு கத்திறவையும் சண்டைக்கு வக்காளத்து வாங்கி ஆய்வு செய்யிறவையும் கனபேர்..
அங்கை சனத்துக்கு யுத்தம் எண்ட சொல்லே விருப்பமில்லை.. போட்டுவந்ததுகள் எல்லாம் அதைத்தான் சொல்லுதுகள்..
யுத்தம் வந்தால்த்தான் இவையின்ரை பிழைப்பு நடக்கும்போலை தெரியிது.. அல்லாட்டால் அவசரப்பட்டு யுத்த பிரகடனப் பேச்சுக்கள் கருத்தரங்குகள் ஏன் நடாத்துகினம்..?

Truth 'll prevail