08-22-2004, 03:12 AM
ம்.. 5 தளங்கள் போய் ஒரே செய்தியெடுத்து பிரிச்சு கூட்டி கழிச்சுத்தானே உண்மை அறியவேண்டியதாயிருக்கு..
தங்கள்பக்கத்துக்கு சார்பானசெய்தியை பெருக்கி எழுதுறவங்கள் எல்லாப்பக்கமும்..
நடுங்கி நடுங்கி பத்திரிகை நடாத்திறவங்க ஓருபக்கம்..
ஒளிச்சிருந்து எழுதிறவங்கள் மற்றப்பக்கம்..
காசுவேண்டி இரண்டுபக்கத்துக்கும் பாடி எழுதிறவங்கள் இன்னொருபக்கம்..
யாரை நம்பிறது..?

Truth 'll prevail