08-21-2004, 11:33 AM
தமிழ் வித்தகரின் வாழ்த்தொலி கேட்க
செவியிரண்டும் தேன் பாய்கின்றது
நன்றி நன்றி நண்பரே
என் கிறுக்கல்களிற்கெல்லாம் நுணுக்கமாய் கருத்து இறுக்கும் உமைக்காண விழியிரண்டும் ஏங்கித்தவிக்கின்றது.
செவியிரண்டும் தேன் பாய்கின்றது
நன்றி நன்றி நண்பரே
என் கிறுக்கல்களிற்கெல்லாம் நுணுக்கமாய் கருத்து இறுக்கும் உமைக்காண விழியிரண்டும் ஏங்கித்தவிக்கின்றது.
phozhil Wrote:நன்று. அன்பின் வலிமைக்கு நல்லதோர் சான்று. நன்றி விபுதரே!
[b] ?