07-19-2003, 06:20 PM
அன்னியனுக்கு உழைத்தாலும் எமது வியர்வைத் துளிகள் எம் மண்ணின் விடுதலைக்கு சிறிதாவது போகும். சொல்லிக் காட்ட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. பயங்கர கட்டுப்பாடுகள் இருந்தும் எம்மால் செய்யமுடிந்ததை செய்கின்றோம். அச்சமின்றி உண்மைகளை எழுதுகின்றோம். நீங்கள் ஜனநாயக நாட்டில்; இருந்து கொண்டு கிழித்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? பாஸ் கொடுக்காவிட்டால் எப்படி லண்டன்...?! சிங்களவன் பாஸ் கொடுத்தால் அது ஜனநாயகம். இவர்கள் கொடுத்தால்? அட அட என்ன பற்று.
ஒன்றுபடு தமிழா
அன்பு;டன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்பு;டன்
சீலன்
seelan

