08-18-2004, 12:45 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நினைக்க ஓர் மனம் இருந்தால்
இவ்வையகம் எங்கும் இன்பம்தான்
பாலைவனம்கூட பளிங்கு மாளிகைதான்
ஓர் நாள் பட்டினி
மறுநாள் உணவருந்த இன்பம் பொங்குமே
பிரிவும் அவ்வாறே <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கொஞ்சம் பிரிந்தால்தான் அன்பின் ஆழம் புரியும் என்றே வடித்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்....